செல்லாதது ஏன்?
செய்தி: திருச்சி நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றார்.
சிந்தனை: வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டில்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார்களே, அவர்களை நோக்கி ஒரு கேள்வி! தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லாதது ஏன்?