குரு -சீடன்

viduthalai
0 Min Read

பக்தி

சீடன்: திருப்பதி ஏழு மலையான் கோவிலில் பத்து நாள்களில் காணிக்கை மட்டும் ரூபாய் 41 கோடி என்று சொல்லப்படுகிறது குருஜி?
குரு: மக்களின் உழைப்பைச் சுரண்டுவ தற்குப் பெயர்தான் பக்தி என்பது புரிகிறதா சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *