ஏழைகளைப் பணக்கார னாக்குவதற்கு எப்படிப் பணக்காரனை ஒழிக்க வேண்டியது அவசியமோ, அது போல சமுதாயத் துறையில் ஜாதியின் காரணமாக மேல் ஜாதி – கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்கின்ற நிலையினை ஒழிக்கச் சிறுபான்மை மேல் ஜாதியாக இருக்கிற பார்ப்பானை ஒழித்துக்கட்ட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1202)
Leave a Comment