புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * நிகழ்ச்சி நெறிகொள்கை: ஜெ.வாசுகி (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), கு.இரஞ்சித் குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இளவரசி சங்கர் (துணை பொதுச் செயலாளர் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கே.வி.இராசன் (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), க.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்) * பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் கோ.கிருட்டினராசு அவர்களின் 93ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ஆடை அணிவித்து சிறப்பு செய்தல்: சிவ.வீரமணி (மாநில தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * சிறப்புரை:
பூ.மூர்த்தி (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் – மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) * தலைப்பு: 2024 புத் தாண்டு – அரசியல் – சமூக சூழ்நிலையில் பெரியாரின் தேவைகள் *நன்றியுரை: மு.வீரமணி (பகுத்தறிவாளர் கழ கம்) * கூட்ட அமைப்பு: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.
4.1.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பாவலர் பெ.செந்தமிழ் செல்வன் * தலைப்பு: புத்தாண்டுக்கு காரணம் பூமியே * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *? நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
4.1.2024 வியாழக்கிழமை
வாழ்வியல் சிந்தனைகள் – 17 பாகம்
ஆசிரியர் கி.வீரமணி 91-ஆவது
பிறந்த நாள் மலர்!
விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள்
நூல்கள் வெளியீட்டு விழா!
தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும்
தமிழர் தலைவர் அளித்த உறுதி முழக்கமும் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10:00 மணி*இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவு¬: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்டத் தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) * நூல்கள் அறிமுகம் செய்து வெளியிடுபவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நூல் பெற்றுக்கொள்வோர்: வழக்குரைஞர் ப.ஆனந்த் (தி.மு.க. மாநகர செயலாளர்)* நன்றியுரை: இரா.ராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.