பெரியார் விடுக்கும் வினா! (1201)

viduthalai
0 Min Read

சாதாரணமாக பிள்ளைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் என்கிற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயன்றி வேறு எவர் அந்தத் தகுதிக்குரியவர் ஆவர்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *