தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

viduthalai
0 Min Read

சிங்கப்பூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் ராஜராஜன் ஆர்.ஜெ, தான் எழுதிய திராவிட வாசிப்பு மின்னிதழின் தொகுப்பான “இளைய தலைமுறையின் புதிய திராவிடம் – தொகுப்பு 1”, ”நாள்தோறும் திராவிடம் – 365 நாட்களுக்கான திராவிடம்”, ”ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம் (வாழ்வியல் கட்டுரைகள்)” உள்ளிட்ட எட்டு புத்தகங்களை நூலகத்திற்காக ‌தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் . உடன் பொருளாளர் வீ.குமரேசன். (30.12.2023, சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *