உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப. பாலகிருஷ்ணன் (பாலா கன்ஸ்ட்ரக்சன் & டிரேடர்ஸ்) அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இன்று (1.1.2024) சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.25,000/- நன்கொடை வழங்கினார். உடன்: நெடுவை கு. அய்யாத்துரை, நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம்.