நாகர்கோயில், டிச. 31- நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம் குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக நடை பெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் சிறப்பு ரையாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார்.
கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற் றினார். பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், கழக காப்பாளர் ஞா. பிரான் சிஸ், மாவட்ட துணைத் தலைவர்
ச.நல்ல பெருமாள், மாவட்ட கழக மக ளிரணி செயலாளர் மஞ்சு குமார தாஸ், ஒன்றிய தலைவர்கள் குமாரதாஸ் ஆறு முகம் தோவாளை ஒன்றிய செயலாளர் தமிழ் அரசன், இலக்கிய அணி செயலா ளர் பா. பொன்னுராசன்; தொழிலாளர் அணி செயலாளர் ச.ச. கருணாநிதி, இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ், செயலாளர் எஸ்.அலெக் சாண்டர், மாநகர துணைத்தலைவர் ஹ.செய்க் முகமது, பகுத்தறிவாளர்கழக மாவட்ட துணைச் செயலாளர் மகாராஜன், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் முத்து, பாலகிருஷ்னன், தமிழ் அரசன், ம.தமிழ்மதி, பொன் எழில் திமுக தொழிற்சங்க அமைப்பா ளர் வ. இளங்கோ, தோழர்கள் முத்து, பா.சு.முத்துவைரவன், குமரிச்செல்வன், பொன் பாண்டியன், செல்லையன், தி. ஞானவேல், பாலகிருஷ்ணன், சுசீந்திரம் ஹரிஷ் மற்றும் பலரும் கலந்து கொண் டனர். கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் பெரியார் நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம்
Leave a Comment