தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (TNPL)
பணியின் பெயர்: Deputy General Manager (Civil)
பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE, Btech தேர்ச்சி
வயது வரம்பு: 46 வயது முதல் 55 வயதுக்குள்.
சம்பளம்: ரூ.2,39,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Leave a Comment