சுயமரியாதைச் சுடரொளி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமியின் 24ஆவது ஆண்டு நினைவு நாளை (29.12.2023) முன்னிட்டும், சுபத்திரா கோபால்சாமி அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாளை (31.12.2023) முன்னிட்டும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கப்பட்டது.
நினைவைப் போற்றும்
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,
மண்டல மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, அ.க.பெரியார் செல்வன் – அ.க.சாக்ரடீஸ், தஞ்சாவூர்
நன்கொடை
Leave a Comment