2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு [காணொலி சிறப்புக் கூட்டம்]
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை:
டிசம்பர் 30: கவிஞர் கலி. பூங்குன்றன்
டிசம்பர் 31: வழக்குரைஞர் அ.அருள்மொழி
Zoom ID: 880 1877 5818
Password: 847964
நிகழ்வில் 28.12.2023 அன்று நடைபெறவிருந்த வைக்கம் நூற்றாண்டு சிறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரின் எழுத்துரை வாசிக்கப்படும்.
– திராவிடர் கழகம்