எலக்சன் போட்டிக் காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரச்சாரமோ, சமதர்மப் பிரச்சாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியமோ என்று சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1198)
Leave a Comment