30.12.2023 சனிக்கிழமை
அவிநாசி: மாலை 5:00 மணி * இடம்: அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்* சிறப்புரை: வழக்குரைஞர் பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அவிநாசி.
வேதாரண்யம்: மாலை 5:00 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், மேலவீதி, வேதாரண்யம் * வரவேற்புரை: மு.அய்யப்பன் (ஒன்றிய துணைச் செயலாளர்) * தலைமை: தெ.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: புயல் சு.குமார் (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்), தேத்தாகுடி கி.இராஜேந்திரன், சி.முத்துசாமி (ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), கி.சுர்ஜித் * துவக்க உரை: மா.மீ.புகழேந்தி (நகர்மன்றத் தலைவர்), கி.முருகையன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்டத் தலைவர்), ஜெ.பூபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: சி.பஞ்சாபகேசன் (ஒன்றிய செயலாளா) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், வேதாரண்யம், நாகை மாவட்டம்.
தாம்பரம்: மாலை 6:00 மணி * இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், பெரியார் நகர், தாம்பரம் * தலைமை: சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்) * வரவேற்புரை: இறைவி (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), அ.த.சண்முகசுந்தரம் (பகுத்தறிவாளர் கழகம்), ந.கரிகாலன் (மாநில துணைத் தலைவர், ப.க.), அ.இரா.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்), தே.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (காப்பாளர்), மா.ராசு (தொழிலாளர் அணி), சீ.இலட்சுமிபதி (தாம்பரம் நகர தலைவர்), வெ.ஞானசேகரன், கு.ஆறுமுகம் (மாவட்ட துணை தலைவர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ப.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: ஆதிமாறன் (திமுக), எம்.யாக்கூப் (மமக), ப.சாமுவேல் (விசிக), துரை.மணிவண்ணன் (மதிமுக), ஜாகீர் உசேன் (மமக), ராஜன் மணி (சிபிஎம்) * நன்றியுரை: மா.குணசேகரன் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்) * ஏற்பாடு: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.
திருவொற்றியூர்: மாலை 6:00 மணி * இடம்: புதுவண்ணை செரியன் நகர் பிரதான சாலை, டோல்கேட் அருகில், திருவொற்றியூர் * வரவேற்புரை: சு.செல்வம் (புதுவண்ணை) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்க டேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்), தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்), பி.எஸ்.சைலஸ் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ந.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: ஆர்.கே.ஆசைத்தம்பி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தா.இளையஅருணா (மாவட்ட செயலாளர், திமுக), ஜெ.ஜெ.எபினேசர் (ஆர்.கே. நகர், சட்டமன்ற உறுப்பினர்), இரா.லட்சுமணன் (திமுக), தேவி கதிரேசன் (திமுக), என்.எம்.கதிரேசன் (திமுக), ஏ.மியாஸ் (காங்கிரஸ்), ஆர்.லோகநாதன் (சிபிஅய்-எம்), மு.சம்பத் (ஏஅய்டியுசி), ஜே.தாஸ் (விசிக), எம்.முத்துராமலிங்கம் (மதிமுக), இரா.சதீசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஓவியர் பெரு.இளங்கோ * நன்றியுரை: பா.சரவணகு£ர் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்).
ஒத்திவைப்பு
கோவையில் இன்று (29.12.2023) நடைபெறவிருந்த இரு தெருமுனைக் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
– ம.சந்திரசேகர், தலைவர், கி.வீரமணி செயலாளர்
– கோவை மாவட்ட திராவிடர் கழகம்)
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
Leave a Comment