மனிதன் சிந்திக்கின்ற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, அது தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தானா? இல்லையா? இவைகளுக்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகத் தானே கற்பித்துக் கொண்டதே ‘கடவுள்’ என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’