இடம்: ஜமாத் மகால், நடுக்கடை,
திருவையாறு, தஞ்சை மாவட்டம்
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை
படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: ஆசிரியர் கி..வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார்கள்.
நிகழ்வில் தாங்கள் பங்கேற்க வேண்டுகிறோம்
இவண்:
தேவகி ஜெயராமன் மற்றும் குடும்பத்தினர், புதுமாத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்
3.1.2024 புதன்கிழமை பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் நினைவேந்தல் – படத்திறப்பு
Leave a Comment