திருவாரூர் மாவட்டக் கழகத் தோழர் சி.சுரேஷ் தந்தையும், அரங்க.ராஜா மாமனாருமாகிய கே.சவுந்தரராஜன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், கழக தோழர்கள் மற்றும் குடும்பத்தினர்.