தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். ஒரு வாகனத்திற்குரிய பொருள்களை தந்து உதவினார். அவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பாக நன்றி தெரிவித்து அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை. நீலமேகம் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நன்றி தெரிவித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். (செந்துறை. 24.12.2023)
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். ஒரு வாகனத்திற்குரிய பொருள்களை தந்து உதவினார்
Leave a Comment