29.12.2023 வெள்ளிக்கிழமை
மேல அனுப்பானடி : மாலை 6:00 மணி * இடம்: மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில். * தலைமை:
பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற் புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்)
* முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), சே.முனிய சாமி (மாவட்ட காப்பாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), என்.தாமோதரன் (வட்டச் செயலாளர், தி.மு.க., அனுப்பானடி), சண்.பாலசுப்பிரமணியன் (தி.மு.க. அனுப்பானடி), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), கரு.ஆறுமுகம் (வட்டச் செயலாளர், தி.மு.க. அய்ராவதநல்லூர்) * தொடக்கவுரை: சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர்
பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செய லாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பொறியாளர் ஜெ.காளிதாஸ் (மாமன்ற உறப்பினர்) * நன்றியுரை: ச.வேல்துரை (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில் பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் நடத்தும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.
* ஏற்பாடு: திராவிடர் கழகம், அனுப்பானடி, மதுரை.
30.12.2023 சனிக்கிழமை
அரியலூர் : மாலை 3:00 மணி * இடம்: கலையரங்கம், அரசு கலைக்கல்லூரி, அரியலூர் * தலைமை: தங்க.சிவ மூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
* வரவேற்புரை: பெ.நடராஜன் (அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செய லாளர், திராவிடர் கழகம்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப் பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர், ப.க.) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டுரை: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர், மாவட்டச் செயலாளர், தி.மு.க., அரியலூர்) * வாழ்த்துரை: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர், ம.தி.மு.க.), பேரா.முனைவர் ஆ.அருள் (மாவட்ட தலைவர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க.), முனைவர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் (முதல்வர் (பொ), அரசு கலைக் கல்லூரி, அரியலூர், முனைவர் இரா.ஸ்டீபன் (இணை பேராசிரியர், செயலர், அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், அரியலூர்), முனைவர் ம.இராஜமூர்த்தி (இணை பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, ஜெயங்கொண்டம்), முனைவர் ம.இளையராஜா (தலைவர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, அரியலூர்), பேராசிரியர் இ.வளனறிவு (பகுத்தறி வாளர் கழகம், அரியலூர்) * நன்றியுரை: மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்)
* இவண்: பகுத்தறிவாளர் கழகம் – அரியலூர் மாவட்டம்.
திண்டுக்கல்: மாலை 5:00 மணி * இடம்: ஆவின் பாலகம் அருகில், வட்டச் சாலை, திண்டுக்கல் * தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செய லாளர்) * வரவேற்புரை: கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட இணைச் செயலாளர்) * முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மயிலை நா.கிருஷ்ணன் (பெரியார் சுயமரியாதை பிரச்சார குழு உறுப்பினர்), வழக்குரைஞர் கொ.சுப்ரமணியம் * சிறப்புரை: மு.ஈட்டி கணேசன் – மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர், இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை:
எஸ்.செபாஸ்டின் சின்னப்பன் (நகர துணைச் செயலாளர்),
* இவண்: திராவிடர் கழகம், திண்டுக்கல் மாவட்டம்.
வெம்பாக்கம்: மாலை 6:00 மணி * இடம்: பேருந்து நிறுத்தம் அருகில், வெம்பாக்கம் * தலைமை: அ.இளங் கோவன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற் புரை: வி.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: பார்வதி சீனிவாசன் (மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், திருவண்ணாமலை) * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்), தி.காமராசன் (நகர தலைவர்), என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்), எச்.முபாரக் (பகுத்தறிவாளர் கழகம்), டி.சின்னதுரை (பகுத்தறிவாளர் கழகம்), மு.வெங்கிடேசன், டி.பரந்தாமன். * பங்கேற் பாளர்கள்: மாண்டூர் டி.ராஜி (ஒன்றிய குழுத் தலைவர், வெம்பாக்கம்), ஜெசிகே சீனிவாசன் (தி.மு.க. மத்திய ஒன்றிய கழகச் செயலாளர், ஜம்போடை) * நன்றியுரை: என்.சேகர் (பெரியார் பற்றாளர், தி.மு.க. மூத்த முன்னோடி, வெம்பாக்கம்)
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
Leave a Comment