நாள் : 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : பெரியார் மன்றம், திருமகன் ஈ.வெ.ரா.சாலை, கச்சேரி வீதி, ஈரோடு
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : செ.அச்சூரியா
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை : இரா.நற்குணன்
(மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: டாக்டர் பெ.த.சக்திவேல்
(எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை நிபுணர்)
அறிமுகவுரை: த.சண்முகம்
(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை : மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்), வீ.தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர்), து.நல்லசிவம் (மாவட்ட துணைச் செயலாளர்), கோ.பாலகிருஷ்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), கு.சிற்றரசு (பொதுக்குழு உறுப்பினர்), கோ.திருநாவுக்கரசு (மாநகரத் தலைவர்), தே.காமராஜ் (மாநகரச் செயலாளர்), சிவகிரி சண்முகம் (மாவட்ட அமைப்பாளர்), ப.சத்தியமூர்த்தி, ப.இளைய கோபால் (பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர்), பி.என்.எம்.பெரியசாமி (பெரியார் படிப்பக வாசகர் வட்ட புரவலர்), ராஜேந்திரபிரபு (பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர்), ச.சசிதரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), கு.இளங்கவி (தி.மு.க.), குருவை
பி.மணிமாறன் (மாவட்ட மாணவர் கழகம்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
பேராசிரியர் ப.காளிமுத்து
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்
சிந்தனைகள்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி
12.00-12.45 பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புகள்
முனைவர் க.அன்பழகன்
12.45-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்
பேராசிரியர் ஈட்டி கணேசன்
2.45-3.30 பேயாடுதல் சாமியாடுதல்
அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
றீ 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
றீ வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
றீ பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
றீ பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
றீ 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியுரை: நா.மோகன்ராஜ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
முன்பதிவுக்கு: 9710944823, 9942255265, 9865753740
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 98425 98743
ஏற்பாடு: ஈரோடு கழக மாவட்ட திராவிடர் கழகம்