ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொது வுடைமை இயக்கத்தின் மூத்த தோழர் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன், பத்திரிகையாளர் மன்ற செய லாளர் பாரதிதமிழன், பேராசிரியர் மா.து.ராஜகுமார் ஆகியோர் சி.கே.பி குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் அவருடன் ‘ஜனசக்தி’யில் பணியாற்றிய நண்பர்கள் கலந்து கொண்டனர். (சென்னை, 27.12.2023)
ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி
Leave a Comment