வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை என்பது இனி நம் நாட்டின் இராமாயணக் கதையில் “வாலியை எதிர்ப்பவனுடைய பலம் எல்லாம் வாலிக்கே வந்து சேரும்” என்பது போல், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எவ்வளவுக்கெவ்வளவு எதிர்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அக்கொள்கைக்குப் பலமும், செல்வாக்கும் பலப்பட்டுக் கொண்டேதான் வருகிறது.
(குடிஅரசு, 1.9.1935)
வருங்காலத்தில் வகுப்புரிமை
Leave a Comment