இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள மாநில முதலமைச்சர்பினராயி விஜயன் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின்போது, திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.