தந்தை பெரியார் நினைவிடத்தில் இன்று (28.12.2023) நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பொன்னாடை மற்றும் இயக்க நூல்களை வழங்கினார்.