திருச்சி, டிச. 27- தந்தை பெரியார் 50 ஆவது நினைவு நாளையொட்டி(டிச.24) திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாநில தொழிலாளரணிசெயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.தேவா, ஜெயில்பேட்டை பகுதி துணை தலைவர் சேவியர், பாலக் கரை பகுதி செயலாளர் முபாரக் அலி, தில்லைநகர் பகுதி துணை தலைவர் ச.பிரவீன்குமார், சுல்தான்பாட்சா, தில்லைநகர் பகுதி தலைவர் வ.ராம தாஸ், மணப்பாறைஒன்றிய தலைவர் ஆர்.பாலமுருகன், சத்தியா, அஞ்சலி, அசோக், ஸ்டாலின், செல்வம், நடராஜன், நம்பியார், திப்புசுல்தான், அசோகன், மாநகர அமைப் பாளர் கனகராஜ், காட்டூர் சங்கிலிமுத்து,மாவட்ட மகளி ரணி தலைவர் ரெஜினா மேரி,ஜெயில் பேட்டை அமுதா,திருவெறும்பூர் மகளி ரணி ரூபி, மாநகர மகளிர் அமைப்பாளர் பேபி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி, காவியா, மாளிகை திருநாவுக்கரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிறீரங்கம்
சிறீரங்கத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், சிறீ ரங்கம் நகர தலைவர் கண்ணன், செய லாளர் முருகன், ஜெயராஜன், காட்டூர் விஜய்யோகானந்த், அண்ணாதுரை, திருவெறும்பூர் சு.இளங்கோ, கல்பாக்கம் ராமச்சந்திரன், இளங்கோ, காடூர் சங்கிலி முத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் தேவா, மாநகர அமைப்பாளர் கனகராஜ், மாலதி, முதியோர் இல்லம் நடராஜன், கங்காதரன், மாநகர மகளிர் அமைப் பாளர் பேபி, காவியா, அசோகன், திப்பு சுல்தான், விஜய், காங்கிரஸ் கட்சி சார் பில் ஜவகர், மதிமுக சார்பில் மனோகர், ராமமூர்த்தி, மாதவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கல்வி நிறுவனங்கள்
பெரியார் கல்வி நிறு வனங்கள் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் வனிதா, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாக்கிய லட்சுமி, பெரியார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை விஜய லட்சுமி மற்றும் பேரா .சுப்பிரமணியன், ஆசிரி யர், ஆசிரி யைகள், பணியாளர்கள், விடு தலை சார்பில் ராமமூர்த்தி, வெற்றி, விஜயராஜ், பாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காட்டூர்
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காட்டூர் கிளை கழகம் சார்பாக காட்டூர் கடைவீதியில் அமைதி ஊர்வலம் நடை பெற்று. தொடர்ந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் காட்டூர் பகுதி தோழர்கள் மா.சங்கிலிமுத்து, கல்பாக்கம் ராமச்சந்திரன், சிவானந்தம், பெ.ராஜேந்திரன், சி.கனக ராசு, ச.விஜய்யோகானந், வெள்ளைக் கண்ணு, அம்பலவாணன், பாலசுப்பிர மணி, கங்காதரன், ஆரோக்கிய சாமி, ரத்தினம், திமுக சார்பில் அன்பழகன், வில்சன், குரு ,பாலகிருஷ்ணன், மதிமுக சார்பில்அன்புராஜ், டோமினிக், காம ராஜ், சோமு மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர்
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய திரா விடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படத்திற்கு கழகத் தோழர்கள் மற்றும் பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
துவாக்குடி
துவாக்குடி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு துவாக்குடி திராவிட கழகத்தின் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.