நாள் : 30.12.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : தேக்கம்பட்டி, சிவக்குமார் உணவகம்,
ஆசிரியர் காலனி, காரமடை, மேட்டுப்பாளையம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : க.நாராயணன்
தலைமை : க.வேலுச்சாமி
(மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை : சாலைவேம்பு சுப்பையன் (காப்பாளர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்),
பாசமலர் ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்),
பா.பாலசுப்ரமணியன் (மேனாள் மாவட்ட தலைவர்),
ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்),
மு.இராகுலன் (மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்), தரும.வீரமணி (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்), கோ.அர.பழனிச்சாமி (மேட்டுப்பாளையம் நகர தலைவர்), வெ.சந்திரன் (மேட்டுப்பாளையம் நகர செயலாளர்), ப.சிவக்குமார் (பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), ஏ.எம்.இராஜா (காரமடை ஒன்றியத் தலைவர்), மு.வீரமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புகள்
முனைவர் க.அன்பழகன்
12.00-12.45 தந்தை பெரியாரின்
பெண் விடுதலைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
12.45-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்
பேராசிரியர் ஈட்டி கணேசன்
2.45-3.30 பேயாடுதல், சாமியாடுதல்
– அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
• 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
• வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
• பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
• பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
• 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியுரை: நா.பிரதீப்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவுக்கு: 9842277870, 6369602439, 7418896702
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: மேட்டுப்பாளையம்
கழக மாவட்ட திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
Leave a Comment