டிசம்பர் 24இல் கழக இளை ஞரணி சார்பில் கோட்டூர்புரம் மார்க்கெட் பகுதியில் நடத்தப் பட்ட தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்பு பொதுக் கூட்டதில், “தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தை அரைநூற்றாண்டு காலமாக சிறப்பாக வழி நடத்திய தமிழர் தலைவர் ஆசிரியர்” அவர்களுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் இளைஞரணி பொறுப்பாளர்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
மு. சண்முகப்பிரியன்
(மாநில இளைஞரணி துணைச்செயலாளர்)
ந. மணிதுரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்)
துரை.அருண் (தென்சென்னை இளைஞரணி தலைவர்)
நா.பார்த்திபன் (வட சென்னை இளைஞரணி தலைவர்)
சோபன்பாபு (ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர்)
ச. மகேந்திரன் (தென்சென்னை
இளைஞரணி துணைச் செயலாளர்)
மாரிமுத்து (தென்சென்னை மாவட்ட
இளைஞரணி துணைச் செயலாளர்)
க விஜயராஜா (மயிலை பகுதி இளைஞரணி அமைப்பாளர்)
பொறியாளர் ஈ. குமார் (மயிலை பகுதி செயலாளர்)
கழக இளைஞணி சார்பில் அரை நூற்றாண்டு காலமாக கழகத்தினை வழி நடத்திய கழகத் தலைவருக்கு ரூபாய் நோட்டு மாலை – நினைவு ப்பரிசு
 
			
			Leave a Comment
	

 
		 
		 
		 
		 
		 
		 
		 
		