தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

viduthalai
1 Min Read

27.12.2023 புதன்கிழமை

சூளை: மாலை 5:00 மணி • இடம்: சுப்பா நாயுடு தெரு, அங்காளம்மன் கோவில் எதிரில், சூளை. •வரவேற்புரை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்)
• தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) • முன்னிலை: ச.இன்பக்கனி, தே.செ.கோபால், மு.பசும்பொன், கி.இராமலிங்கம், துரை அருண் • சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக), வழக்குரைஞர் சோ.வேலு (பகுதி செயலாளர், தி.மு.க.), இரா.செல்வம் (வி.சி.க.), வட்ட செயலாளர் பாலு (தி.மு.க.), புத்தநேசன் (வழக்குரைஞர் மாநில ஒருங்கிணைப்பாளர் (எஸ்.சி), காங்கிரஸ்), பி.சுமதி (மாமன்ற உறுப்பினர் தி.மு.க.) •  நன்றியுரை: பா.நதியா (திராவிட மாணவர் கழகம்), கோபியின் இளையராகம் இன்னிசை நிகழ்ச்சி • ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம்.

சேலம்: மாலை 6:00 மணி • இடம்: தமிழ்நாடு மாளிகை அருகில், கிச்சிப்பாளையம், சேலம் • வரவேற்புரை: ச.தினேஷ் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர்) • தலைமை: கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்) • முன்னிலை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்), சேலம் பா.வைரம் (மாவட்ட செயலாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்), சி.பூபதி (மாநகர செயலாளர்), கே.எம்.கணேசன் (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) • தொடக்கவுரை: அ.புவனேசுவரி (மாவட்ட துணைத் தலைவர், தி.மு.க. மகளிர் தொண்டரணி) • சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) • நன்றியுரை: அ.இ.தமிழர் தலைவர் (மாவட்ட தலைவர், இளைஞரணி) • ஏற்பாடு: திராவிடர் கழகம், சேலம் மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *