ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் அல் லவா மாணவர்களை அறிவாளிகளாக்குவார்கள். மூடநம்பிக்கைகாரர்களை ஆசிரியர்களாக்குவ தால் அவர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற மாணவர்கள் முட்டாள்களாகிறார்களா இல்லையா? ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பகுத்தறி வுவாதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’