22.12.2023 அன்று கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருநெல்வேலி – தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் பெட்ஷீட், பருப்பு, ரொட்டி, பிஸ்கட்,மெழுகுவர்த்தி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
Leave a Comment
