விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.சுந்தரமூர்த்தி-சுந்த ராம்பாள் இணையரின் மகள் (தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெயர் வைக்கப்பட்ட குழந்தை) சு.மணியம்மை 4ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகம் நிதி ரூ.5000 தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதியிடம் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்