பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி

viduthalai
0 Min Read

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர் களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமூகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
நாள் :
30.12.2023 சனி மற்றும் 31.12.2023 ஞாயிறு
இடம் : ஆவடி
வயது : 18 முதல் 30 வயதிற்குள்
பங்கேற்கும் கழக மாவட்டங்கள்:
ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், தாம்பரம்

இவண்:
சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்,
பெரியார் சமூகக் காப்பு அணி (9710944834)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *