மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப் பும் என்பதன்றி – உண்மையான ஆறறிவும் பெற்ற மனித சமுதாயத்தில் நேர்மை, ஒழுக்கம், நாணயம் இல்லாமல் போனதற்குக் காரணம் மனிதனின் இயற்கை குணம் மட்டுமே என்று சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’