பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனை
நடுவராகக் கொண்டு சிறப்பாக நடைபெற்ற வழக்காடு மன்றம்
உரத்தநாடு, டிச.23 உரத்தநாடு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் அவர் களின் 91 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு உரத்தநாடு அண்ணா சிலை அருகில் ‘தந்தை பெரியார் வழி செல் லாத தமிழன் குற்றவாளியே’ என்ற தலைப்பில் பரபரப்பான வழக்காடு மன்றம் நடைபெற்றது.
வழக்காடு மன்றத்திற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடுவர் பொறுப் பேற்று சிறப்புரையாற்றினார். வழக்கு தொடுத்து இரா.பெரியார்செல்வனும், வழக்கினை மறுத்து வழக்குரைஞர் பூவை. புலிகேசியும் உரையாற்றினர்.
நிகழ்விற்கு உரத்தநாடு ஒன்றிய திராவிட அமைப்புசாரா தொழி லாளர் அணி செயலாளர் ரெ.சசிக் குமார் தலைமையேற்றார். அனை வரையும் ஒன்றிய கழக செயலாளர் மாநல். பரமசிவம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மாவட்ட கழக செயலாளர் அ.அரு ணகிரி, ஒன்றிய தலைவர் த.செக நாதன், நகர கழகத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகர கழக செய லாளர் ரெ.ரஞ்சித்குமார், ஆகியோர் முன்னிலையேற்றனர். வழக்காடு மன்றத்தை தொடங்கி வைத்து மாவட்ட கழகத் தலைவர் சி.அமர் சிங் உரையாற்றினார். மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன், தலை மைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிகழ்வில் மாநில பெரியார் வீர விளையாட்டுக்கழக செயலாளர் நா. இராமகிருஷ்ணன், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் வே.ராஜ வேல், திமுக நகரச் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், விவசாய சங் கத் தலைவர் கக்கரை இரா.சுகுமாரன், தஞ்சை வழக்குரைஞர் சங்கப் பொரு ளாளர் தவ.ஆறுமுகம், விடுதலை வாசகர் கக்கரை மனோகரன், திமுக இளைஞரணி கண்ணை ஆர்.கரிகாலன், மாவட்ட கழக மகளிரணி தலைவர் இ. அல்லிராணி, மாவட்ட ப.க. இணைச்செயலாளர் ஆ.லெட்சு மணன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் கமாரிமுத்து, மாவட்ட கழகத் துணைச்செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் பேபி.ரெ.ரமேஷ், நகர கழக அமைப்பாளர் ரி.ஷி.ஙி ஆனந்தன், நகர துணைத்தலைவர் மு.சக்திவேல்,நகர துணைச் செய லாளர் இரா. இராவணன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம், ஒன்றிய திராவிட அமைப்பு சாரா தொழிலா ளர் அணித்தலைவர் துரை தன் மானம், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, நகர இளை ஞரணி தலைவர் ச.பிரபாகரன், நெடுவை கிளை கழக செயலாளர் கு.லெனின், ஒக்க நாடு மேலையூர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், மா.தென்னகம், ஆ.ராசகாந்தி, ச.பெரியார்மணி, இர.நிரஞ்சன்குமார் பெரியார் நகர் சு.ராமதாஸ், வெ.சக்தி வேல், மண்டலக் கோட்டை க.சுரேந் தர், அ.செந்தில்குமார், புதுவளவு அ.மெய்யழகன் உள்ளிட்ட தோழர் களும், ஏராளமான பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஒன்றிய விவசாய மா.மதியழகன் நன்றி கூறினார்.