“ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவை யாவன:-
1. அவரைப் பற்றி உலகத்தினர் தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டும்.
2. அவரது கொள்கைகள் எங்கும் கண்டனத்துக்காளாக வேண்டும்.
3. அவர் பிறரால் கடுமையாக நிந்திக்கவும் சபிக்கவும் பட வேண்டும்.
இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்று தன் உயிர்க் கொள்கைகளை விடாது நிறைவேற்றிவரும் பெரியாராதலின் அவர் உண்மைப் பெரியார் என்பதில் அய்யமுண்டோ?”
– டி.கே.சிதம்பரநாத முதலியார்