ஆண் – பெண் உயர்வு தாழ்வுத் தன்மைகளும், முதலாளி – கூலிக்காரன் தன்மைகளும் கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லி ஏமாற்றுவதாலேயே ஏற்பட்டதே தவிர அத்தகைய பேத நிலை உருவாகி நிலைத்தமைக்கு அடிப்படைக் காரணம் வேறு எதுவாய் இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1192)
Leave a Comment