மதுரை மாநகர் மாவட்ட தோழர்களுக்கு. அறிவலகப் பேராசான் தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு 24-12-2023 காலை 10 மணிக்கு அவுட்போஸ்ட் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பாக கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக வருகை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
அ.முருகானந்தம், மாவட்ட தலைவர்
சுப.முருகானந்தம், மாவட்ட செயலாளர்.