நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் என்பது பெரிய அளவு பாது காப்புக் குறைவால் நடந்துள் ளது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டு உள்ளார். இதுபற்றி முதலில் விசாரிக் கப்பட வேண்டியவர் உள் துறை அமைச்சர் அமித்ஷா.
– மம்தா
மேற்குவங்க முதலமைச்சர்
விசாரிக்க வேண்டியது யாரை?
Leave a Comment