22.12.2023 வெள்ளிக்கிழமை
கல்லக்குறிச்சி: மாலை 6 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி * வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்) * தலைமை: ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவ அணிச் செயலாளர்), கோ.சா.பாஸ்பகர் (மாவட்டத் தலைவர்), ம.சுப்பராயன் (காப்பாளர்), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: நா.பெரியார் (நகரச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, இளைஞரணி அணி.
23.12.2023 சனிக்கிழமை
மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: வெ.சந்திரன் (மேட்டுப்பாளையம் நகர செயலாளர்) * முன்னிலை: மு.வீரமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்), நா.பிரதீப். (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: கோவை புலியகுளம் வீரமணி (கழக பேச்சாளர்) * உரை: தரும. வீரமணி (மாநில ப.க. இணைசெயலாளர்), சு.வேலுசாமி (மாவட்ட தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்), சாலை வேம்பு சுப்பய்யன் (மாவட்ட காப்பாளர்), கோ.அர.பழனிசாமி (மேட்டுப்பாளையம் நகர தலைவர்), ஏ.எம்.ராஜா காரமடை ஒன்றிய தலைவர் மற்றும் கழக முன்னனியினர்* கழக தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
பாலசமுத்திரம்: மாலை 6 மணி * இடம்: கலையரங்கம், கடைவீதி, பாலசமுத்திரம் * தலைமை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை:
சி.இராதாகிருட்டிணன் (நகர தலைவர்) * முன்னிலை: செந்தில், ப.குமார் (இளைஞரணி) * தொடக்கவுரை: குணா.அறிவழகன் (இளைஞரணி) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில் பழனி
சு.அழகர்சாமியின் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: முத்துக்கிருட்டிணன் * ஏற்பாடு: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
24.12.2023 ஞாயிற்றுக்கிழமை
செந்துறை: மாலை 5 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில் செந்துறை * வரவேற்புரை: ராசா.செல்வக்குமார் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) மு. கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: தா.மதியழகன் (மாவட்ட தொ. அ.தலைவர்) * சிறப்புரை: வை. நாத்திக நம்பி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றி: சோ.க.சேகர் (ஒன்றிய அமைப்பாளர்)
செய்யாறு: மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட்ரோடு, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.காமராசன் (நகர தலைவர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (கழக சொற்பொழிவாளர்), மு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்),
வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்), டி.சின்னதுரை (பகுத்தறிவாளர் கழகம்), எச்.முபாரக் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள் (திராவிடர் கழகம்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், செய்யாறு கழக மாவட்டம்.
அய்யம்பேட்டை: மாலை 6 மணி * இடம்: சாவடி பஜார், அய்யம்பேட்டை * தலைமை: வை.அறிவழகன் (நகர செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: கை.ராஜராஜன் (ஒன்றிய அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: வெ.இராவணன் (நகரத் தலைவர்) * காலை 10 மணிக்கு பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் * மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பசுபதிகோவிலில் உள்ள துரை.சக்ரவர்த்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும் * இவண்: பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம்.
25.12.2023 திங்கட்கிழமை
ராயநல்லூர்: மாலை 5 மணி * இடம்: ராயநல்லூர் கடைத்தெரு * வரவேற்புரை: ந.செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் * தலைமை: இரா.அறிவழகன் ஒன்றிய செயலாளர் * முன்னிலை: ச.பொன்முடி ஒன்றிய தலைவர், தி.குணசேகரன் பொதுக்குழு உறுப்பினர், ரெ.புகழேந்தி மாவட்ட ப.க துணைத் தலைவர், சு.சித்தார்த்தன் நகரத் தலைவர், ப.நாகராஜன் நகர செயலாளர், ப.சம்பத்குமார் நகர துணை செயலாளர், அ.செல்வம் ஒன்றிய ப.க தலைவர், அ.கோபி ஒன்றிய ப.க செயலாளர், மு.மதன் மாவட்ட இளைஞரணி செயலாளர் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ் செல்வி,
சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்),
கி.முருகையன் (கழக காப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்)
* நன்றியுரை: அஜெ.உமாநாத் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.