தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம்

2 Min Read

22.12.2023 வெள்ளிக்கிழமை
மயிலாடுதுறை: மாலை 5 மணி * இடம்: ஆர்ஓஏ சங்கக் கட்டடம், சின்னக்கடைத் தெரு, மயிலாடுதுறை * வவேற்பு¬: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சா.முருகையன் (குத்தாலம் ஒன்றியத் தலைவர்), ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), வெ.அன்பழகன் (மாவட்டத் துணைத் தலைவர்), அரங்க.நாகரத்தினம் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்பு¬: வழக்குரைஞர் சு.சிங்காரவேலு (கழக பேச்சாளர்), பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை:
க.அருள்தாஸ் (மாவட்டஇளைஞரணித் தலைவர்)

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், கங்கைகொண்டான் மண்டபம், காஞ்சிபுரம் * தலைமை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாவட்ட ப.க. தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: உலக ஒளி * முன்னிலை: முனைவர் பா.கதிரவன் (மா.ப.க. அமைப்பாளர்), இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
* நன்றியுரை: பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. செயலாளர்)
* ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், காஞ்சிபுரம்.

ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு 65ஆம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம், பெரியார் வீரவிளையாட்டு பயிற்சிகள் துவக்க விழா மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு கல்வெட்டு திறப்பு விழா
கீழவாளாடி: மாலை 5 மணி * இடம்: கீழவாளாடி கிராமம் * வரவேற்புரை: மு.செல்வி * தலைமை: வீ.அன்புராஜா * துவக்கவுரை: ஜி.கண்மணி * சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் * ஜாதி ஒழிப்பு (சட்டம் எரிப்பு) வீரர்களுக்கு சிறப்பு செய்து நிறைவுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர், இலால்குடி), மணிவண்ணன் (மாவட்டத் தலைவர், துறையூர்), ஆரோக்கிய ராஜ் (மாவட்ட தலைவர், திருச்சி) * சிறப்பு அழைப்பாளர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஒரத்தநாடு குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மல்லிகா மதி (ஊராட்சி மன்றத் தலைவர், வாளாடி) * நிகழ்ச்சி ஏற்பாடு: இளைஞரணி, திராவிடர் கழகம், கீழவாளாடி.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற்றும் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – பொதுக்கூட்டம்

23.12.2023 சனிக்கிழமை
சங்கராபுரம்: மாலை 5 மணி * இடம்: சங்கராபுரம் பேருந்து நிலையம், பொதுக்கூட்ட மேடை * சுயமரியாதைச் சுடரொளி – மு.கலைச்செழியன் நினைவு விழா மேடை
* வரவேற்புரை: பெ.பாலசண்முகம் (சங்கராபும் ஒன்றிய கழகத் தலைவர்) * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட கழக காப்பாளர்) * முன்னிலை: ரோஜாரமணி தரகப்பிள்ளை (சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர்), திலகவதி நாகராஜன் (சங்கராபும் ஒன்றிய பெருந்தலைவர்),
ந.ஆறுமுகம் (ஒன்றிய தி.மு.க. செயலாளர்), மருத்துவர்
கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்), ச.சுந்தராசன் (மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)
* நன்றியுரை: அர.சண்முகம் (ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *