பெரியார் தொண்டறம் சார்பில் தூத்துக்குடி செல்வதற்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு நாளை (22.12.2023) மாலை சென்னை பெரியார் திடலில் இருந்து தூத்துக்குடிக்கு தனி வாகனம் மூலம் செல்லவுள்ளது.
ஒருங்கிணைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள்
Leave a Comment