கற்றுக் கொள்ளவேண்டும்…
மகன்: நாடாளுமன்ற அத்து மீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப் பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே அப்பா?
அப்பா: பிரச்சினையை எப்படி எல்லாம் திசை திருப்பலாம் என்ற வித்தையை பிரதமர் மோடி யிட மிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் மகனே!