ஏமாளிகளல்ல…
* சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாது காப்பானது அ.தி.மு.க.
-எடப்பாடி பழனிசாமி
>> அதனால்தான் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்காமல், வெளி நடப்பு செய்தனரா அ.தி.மு.க. உறுப்பினர்கள்? எதிர்த்து வாக் களித்து இருந்தால் குடி யுரிமைச் சட்டம் வாக்கெடுப்பில் தோற்றிருக்கும். சிறுபான்மை மக்கள் ஒன்றும் ஏமாளிகளல்ல.
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment