[தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் – புத்தக வெளியீடு]
நாள் : 24.12.2023 ஞாயிறு காலை 10:00 மணி
இடம் : நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை – 7
வரவேற்புரை : இரா.தமிழ்ச்செல்வன்
மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை:
வீ.அன்புராஜ், வீ.குமரேசன், ச. இன்பக்கனி, பொன்னேரி வி.பன்னீர்செல்வம்,
ஆ.வெங்கடேசன், செல்வ. மீனாட்சிசுந்தரம், வழக்குரைஞர் பா.மணியம்மை, சோ.சுரேஷ், வி.தங்கமணி, செ.பெ.தொண்டறம், தளபதிபாண்டியன், இரா.வில்வநாதன்,
எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம்
ப.முத்தையன், ஆர்.டி.வீரபத்திரன்,
வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன்,
சு. அன்புச்செல்வன், தே.ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், விஜய்உத்தமன், க. இளவரசன்,
கும்பிடிப் பூண்டிபாஸ்கர்
தொடக்கவுரை:
வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்
புத்தக வெளியீடு:
“உலகத் தலைவர் பெரியார்
வாழ்க்கை வரலாறு (தொகுதி 8)”
புத்தகத்தை வெளியிட்டு உரை:
புதுகை எம்.எம்.அப்துல்லா
மாநிலங்களவை உறுப்பினர்,
திராவிட முன்னேற்றக் கழகம்
முதல் படியைப் பெற்றுக்கொண்டு உரை:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
தந்தை பெரியார் நினைவு நாள் பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை : தே.செ.கோபால்,
தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்
இணைப்புரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்