கப்பல்படையில் காலியிடங்களுக்காண விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: சார்ஜ்மேன் 42, சீனியார் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் எலக்ட்ரிக்கல் 142, மெக்கானிக்கல் 26, கன்ஸ்ட்ரக்சன் 29, கார்டோகிராபர் 11, ஆர்மமென்டர் 50, டிரேட்ஸ்மேன் மேட் பிரிவில் 610 என மொத்தம் 910 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: சார்ஜ்மேன் பணிக்கு பி.எஸ்சி., சீனியர் டிராப்ட்ஸ்மேன் பணிக்கு டிப்ளமோ, டிரேட்ஸ்மேன் பணிக்கு அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.12.2023 அடிப்படையில் சார்ஜ்மேன், டிராப்ட்ஸ்மேன் பணிக்கு 18 – 25, மற்ற பணிக்கு 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 295. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.12.2023
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in
கப்பல் படையில் தொழில்நுட்ப காலிப் பணியிடங்கள்
Leave a Comment