பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: சீனியர் மேனேஜர் பிரிவில் 250 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி, வங்கித் துறையில் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.12.2023 அடிப்படையில் 28 – 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசி நாள்: 26.12.2023
விவரங்களுக்கு: bankofbaroda.in
வங்கியில் பணி வாய்ப்பு
Leave a Comment