விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ‘அப்ரென்டிஸ்’ (பயிற்சிப்) பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.
காலியிடம்: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 36, பிட்டர் 33, ஷீட் மெட்டல் வொர்க்கர் 33, கார்ப்பென்டர் 27, மெக்கானிக் 23, பைப் பிட்டர் 23, எலக்ட்ரீசியன் 21, பெயின்டர் 16, ஏ.சி., மெக்கானிக் 15, வெல்டர் 15, மெஷினிஸ்ட் 12, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பு, நேர்முகத்தேர்வு.
மாதாந்திர உதவி ஊதியம்: மாதம் ரூ. 8050
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 1.1.2024
விவரங்களுக்கு: indiannavy.nic.in
கப்பல் கட்டும் தளத்தில் பயிற்சிப் பணி
Leave a comment