வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் முகமது கவுஸ், இணைப் பொதுச்செயலாளர் இஸ்மாயில், ஃபிரெட்டர்நிட்டி இளைஞர் இயக்கம் அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் தாங்கள் நடத்த விருக்கும் சமூக நீதி காக்க “ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி பரப்புரை” செய்யவிருப்பதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (19.12.2023, பெரியார் திடல்).