கடவுள், மதம், தேசம் என்பன உலகில் ஏழை – பணக்காரன் என்ற இரண்டு வகுப்புகள் இருக்க வும், ஏழைகளை – தொழிலாளிகளை – பணக்கா ரர்களும், சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும் தான் பயன்படும். ஒரு நாளும் கஷ்டப் படும் மக்களுக்குப் பயனளிக்காத இவ்விசயங்களை அறவே மறந்துவிட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1190)
Leave a Comment