தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து தனது பேரனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். (21.10.2023, பெரியார் திடல்).
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்
Leave a Comment