சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா அழைப்பிதழை வழங்கினார்கள். (21.10.2023, பெரியார் திடல்).